Use your ← → (arrow) keys to browse
மணிஷ் பாண்டே அல்லது கே எல் ராகுல்
தற்போதை மணிஷ் பாண்டே அல்லது கே எல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்திய அணி மறுவாய்ப்பு வழங்கப்படாமல் நிற்க வைக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மணிஷ் பாண்டே இவருக்கு கடந்த ஐந்து வருடங்களாக மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், அவர் ஏதாவது ஒரு முறை மட்டுமே அதை பயன்படுத்திக் கொள்கிறார். கே எல் ராகுல் பொருத்தவரை அவ்வப்போது ஆடிக்கொண்டிருக்கும் அவர் டெஸ்ட் போட்டிகளில் கடந்த 15 போட்டிகளில் மிகக் கடுமையாக திட்டியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பெரும் விடுப்பு கொடுக்க வாய்ப்பு உள்ளது.
Use your ← → (arrow) keys to browse