எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக வாய்ப்பிருக்கும் 3 இளம் வீரர்கள்!! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

2.ரிஷப் பாண்ட் – 20 வயது

அதிரடியாக ஆடக் கூடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவர். வெறும் 20 வயதே ஆனாலும், ஐபிஎல் தொடரில் 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் 1000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சதத்தை அடித்து விளாசி உள்ளார்.

2016 அண்டர்-19 தொடரின் முதல் போட்டியிலேயே 52 பந்துகளில் சதம் கண்டு அனைவரையும் தன் பக்கம் திருப்பினார். தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி ஒருகிறார்.எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக வாய்ப்பிருக்கும் 3 இளம் வீரர்கள்!! 2

பேட்டிங் மிக எளிதாக வரும் இவருக்கு கேப்டன்ஷிப் பெரிய பிரச்சனையாக இருக்காது. இந்திய அணியில் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவர் இன்னும் சில வருடத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக வர அதிக வாய்ப்புகள் உள்ளது.

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *