காஷ்மீரில் பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடியதற்காக 4 கிரிக்கெட் வீரர்கள் கைது 1
Apr 5, 2017 A video of a cricket team in green jersey lip syncing the Pakistan national anthem with reverence at a place not far away from Srinagar has gone viral on social media prompting the state police to ...

காஷ்மீரில் பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடியதற்காக 4 கிரிக்கெட் வீரர்கள் கைது

கிரிக்கெட் போட்டி துவங்கும் முன் பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடியதற்காக 4 கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் கிரிக்கெட் போட்டி துவங்கும் முன் பாகிஸ்தான் நாட்டின் தேசிய கீதத்தை பாடியதால் நான் கிரிக்கெட் வீரர்களை காஷ்மீர் போலீஸ் கைது செய்துள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடியதற்காக 4 கிரிக்கெட் வீரர்கள் கைது 2
The Jammu and Kashmir Police on Thursday detained Kashmiri cricketers allegedly after videos of them flaunting Pakistani jerseys and singing the Pakistan national anthem in Kashmir went viral.

போட்டி துவங்கும் முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வரையில் ஆனதால் அவர்களை கைது செய்துள்ளது காஸ்மீர் போலீஸ். இந்த சம்பவம் அரின் கிராமத்தில் நடந்துள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடியதற்காக 4 கிரிக்கெட் வீரர்கள் கைது 3
Apr 5, 2017
A video of a cricket team in green jersey lip syncing the Pakistan national anthem with reverence at a place not far away from Srinagar has gone viral on social media prompting the state police to …

மேலும் அந்த வீடியோவை வைத்து அந்த போட்டியை நிர்வாகித்த நிர்வாகிகளை தேடி வருகிறது போலீஸ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *