2.கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
விராட் கோலியின் திறமையுடன் ஒப்பிடப்படுபவர்களில் இவரும் ஒருவர். அற்புதமான ஆட்டத்திறமை படைத்த இவர் விராட் கோலியுடன் தான் இவரும் தனது அணியின் கேப்டன் பொருபை ஏற்றார். சொல்லப் போனால் விராட் கோலியுடன் டெஸ்ட் போட்டிகளில் சரிக்கி சரி போட்டி போடுபவர்களில் இவரும் ஒருவர் தான்.

மொத்தம் 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வில்லியம்சன், 5116 ரன் அடித்துள்ளார். இதன் சராசரி 51.16 ஆகும். மொத்தம் 17 சதம் மற்றும் 25 அரை சதமும் அடித்துள்ளார்.