4.டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
விராட் கோலி 4ஆவது விக்கெட்டிற்கு இரங்குகிறார். ஆனால், வார்ன ஒரு ஒப்பனர். இருந்தும் டெஸ்ட் போட்டிகளில் கோலியுடன் சரிக்கு சரி மல்லுக்கு நிற்கும் வீரராக உறுவெடுத்துளார் வார்னர். இவரை இடது கை விரேந்தர் சேவாக் என்று தான் கூற வேண்டும். இறங்கியவுடன் பந்தினை துவம்சம் செய்யத் துவங்கிவிடுவார்.

தற்போது வரை 66 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வார்னர், 47.94 சராசரியில் 5705 ரன் குவித்துள்ளார். இதில் 20 சதமும், 24 அரை சதமும் அடித்துள்ளார். கிட்டத்தட்ட விராட் கோலியை அனைத்திலும் நெருங்குகிறார் வார்னர்.