Use your ← → (arrow) keys to browse
5.ஜோ ரூட் (இங்கிலாந்து)
இங்கிலாந்து அணியின் கேப்டனான இவர். கிட்டத்தட்ட ஸ்டீவ் ஸ்மித் தரத்தில் விராட் கோலிக்கு போட்டியாக நிற்கிறார். 2012ல் இந்திய அணிக்கு எதிரான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து இவரது விஸ்வரூபம் துவங்கியது. தற்போது அவ்ரிய கிட்டத்தட்ட கோலியைப் போலவர் 60 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், அதில் 53.76 சராசரியில் 5323 ரன் குவித்துள்ளார் அதில் 13 சதம் மற்றும் 32 அரை சதம் அடித்துள்ளார்.

Use your ← → (arrow) keys to browse