சிவம் மாவி

2018ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை அணியில் இடம் பிடித்தவர் இவர். அந்த அணி உலக கோப்பையை வென்றது. இந்த உலக கோப்பையை வெல்ல இவர் பெரிதும் காரணமாக இருந்தா. உத்திரபிரதேச அணிக்காக முதல்தர போட்டியில் ஆடிய இவர் தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அற்புதமாக சாதனை படைத்தார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடியவர். அதிலும் மிக வேகமாக 145 கிலோ மீட்டருக்கு வேகமா வீசி வருகிறார். இவர் வெகு விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது.