துஷார் தேஷ்பாண்டே

பெயர் தெரியாத இந்த இளம் வீரர் தற்போதுவரை உள்ளூர் போட்டியில் அபாரமாக பந்து வீசுகிறார். ஆனால் பலருக்கும் இவரைப் பற்றி தெரியாமல் இருக்கும் மும்பை அணிக்காக பந்துவீசி வரும் இவர் எளிதாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடிய வல்லமை படைத்தவர். மும்பை அணிக்காக பல போட்டிகளில் தனி பந்துவீச்சாளராக இருந்து வெற்றி பெற்றுள்ளார். இவரும் மிக விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.