Use your ← → (arrow) keys to browse
பிரசித் கிருஷ்ணா

கர்நாடக வேகப்பந்துவீச்சாளரான இவர் உள்ளூர் போட்டிகளில் மிக பிரபலமானவர் அவ்வப்போது விராட் கோலி அவரது பந்து வீச்சை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். மேலும், தேசிய கிரிக்கெட் அகடமியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சில் ஜாம்பவான் க்லென் மெக்ராத் பயிற்சி பெற்றவர். இவர் கொல்கத்தா ஒரு 25 வயதுதான் ஆகிறது. இதனால் இவரும் மிக விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
Use your ← → (arrow) keys to browse