கிரிஸ் கெயில்,
39 வயதான இவர், தனது அதிரடி ஆட்டதின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், இதுவரை இவர் மேற்கிந்திய தீவுகளுக்காக நான்கு உலக கோப்பை தொடர்களில் பங்கேற்று உள்ளார். 2018 ஆம் ஆண்டு இவரது கிரிக்கெட்டிற்கான மிக மோசமான ஆண்டுகளில் இதுவும் ஒன்று.
இருப்பினும் வரவுள்ள உலக கோப்பையில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த உலக கோப்பையில் கடைசி ‘கெய்ல் புயல்’ ஒன்றை ரசிகர்களுக்கு பரிசாக வழங்குவதற்கான சரியான வாய்ப்பாக இருக்கும்.