ராஸ் டெய்லர்
35 வயதான இவர், 2006 ஆம் ஆண்டில் தனது முதல் ஒரு நாள் போட்டியை ஆடினார், நியூசிலாந்து அணிக்காக பல போட்டிகளில் நல்ல வீரராகவும் கேப்டனாகவும் செயல்பட்டு உள்ளார். நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் டெய்லர் 2018 ம் ஆண்டில் 11 ஒருநாள் போட்டிகளில் 639 ரன்களை எடுத்து நல்ல பார்மில் உள்ளார், இருப்பினும் வயது மூப்பு மற்றும் நிலையற்ற ஆட்டம் ஆகியவையால் இவர் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்