டேல் ஸ்டெயின்
35 வயதான தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர், ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட விக்கெட்களை கைப்பற்றியிள்ளார், 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணியில் பெரிய அளவில் இடம் பெறவில்லை எனினும் ஹாப்கிஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் உள்நாட்டு முதல்-வகுப்பு கிரிக்கெட் சர்க்யூட் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதால் உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இவரும் தனது ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது.