Use your ← → (arrow) keys to browse
ஹசிம் அம்லா
36 வயதான ஹசிம் அம்லா, தென் ஆப்பிரிக்க அணியின் ரன் மெஷின் என்று சொன்னால் அது மிகையாது. 174 போட்டிகள் விளையாடியுள்ள அம்லா, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதிவேகமாக 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம், 6 ஆயிரம், 7 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்கள் சாதனையை அம்லா தன்னகத்தே வைத்துள்ளார்.
27 சதங்கள் அடித்துள்ள அம்லாவுக்கு இதுதான் கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும். ஒருமுறை கூட உலக கோப்பையை கைப்பற்றாத தென் ஆப்பிரிக்கா, வெற்றி பெறுவோம் என தீர்க்கமாக நம்புகிறது.வ்
Use your ← → (arrow) keys to browse