சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் வீசிய 5 அதிவேகமான பந்துகள் 1

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் வீசிய 5 அதிவேகமான பந்துகள் :

வேகப்பந்து வீச்சிற்க்கு அவ்வளவாக பேர் போகாத அணி இந்திய அணி. பேட்டிங்க் மற்றும் சுழற்ப்பந்து வீச்சு தான் இந்தியாவின் பிரதான சொத்துக்கள். ஆனாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வேக்ப்பந்து வீச்சாளர்கள் மணிக்கு 150 கி.மி வேக்த்திலும் கூட பந்து வீசியிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம் தான்.

தற்போது அந்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக பந்துகளை வீசியவர்களை பார்ப்போம்.

5.ஆசிஷ் நெஹ்ரா

இடது கை வேகப்பந்து வீச்சளரான இவர் கங்குலி தலைமையில் தனது அறிமுக போட்டியில் ஆடினார்.சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் வீசிய 5 அதிவேகமான பந்துகள் 2

இவர், 2003 ஆம் ஆண்டு உலககோப்பை போட்டியில் அதிகபட்சமாக மணிக்கு 149.7 கி.மி வேகத்தில் பந்து வீசி அந்த போட்டியில் இலங்கிலாந்து பேட்டிங் வரிசையை துவம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4.உமேஷ் யாதவ்

தற்போது உள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் நல்ல வேகத்தில் வீசக் கூடையவர் உமேஷ் யாதவ். இவர இலங்கையில் நடந்த போட்டியில் வீசிய அதிகபட்ச வேகம் மணிக்கு 152.2 கி.மி.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் வீசிய 5 அதிவேகமான பந்துகள் 3

தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார் உமேஷ் யாதவ். டெஸ்ட் போட்டி ஒரு நாள் என மாற்றி சுழற்ச்சி முறையில் விளையாடி வருகிறார். இவ்ர இந்திய அணியின் உலககோப்பை 2019 திட்டத்தில் ஒரு முக்கிய வீரர் ஆவார்.

3.ஆரோன் ஃபின்ச்

மிக வேகமாக பந்து வீசக்கூடிய தற்போது இந்திய வீரர்களில் இவரும் ஒருவர். சரியாக கணிப்புடன் வீசக்கூடிய வல்லமை இல்லை எனினும் வேகம் இவரிடம் இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் வீசிய 5 அதிவேகமான பந்துகள் 4

2013-14 இலங்கையுடன் நடந்த தொடரில் இவர் வீசிய பந்தின் வேகம் மணிக்கு 152.5 கி.மி

2.இசாந்த் சர்மா

மிக இளம் வயதிலேயே இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளாராக இடம் பிடித்து 17 வ்யதிலேயே 2008ல் ஆஸ்திரேலிய அணியை திண்டாட வைத்தவர் இசாந்த் சர்மா.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் வீசிய 5 அதிவேகமான பந்துகள் 5

அந்த தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. அவர் வீசிய பந்தின் வேகம் மணிக்கு 152.6 கி.மி

1.ஜவகல் ஶ்ரீநாத்

90களில் இந்தியாவின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் ஶ்ரீநாத். அப்போதைய பந்து வீச்சாளார்கள் தொடர்ச்சியாக மணிக்கு 150 கி.மி வேகத்தில் வீசக்கூடிய வல்லமை படைத்தவர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் வீசிய 5 அதிவேகமான பந்துகள் 6

1999ல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் அவர் வீசிய பந்தின் வேகம் மணிக்கு 154.5 கி.மி. அந்த தொடரில் சோயப் அக்தருக்கு பின் இவர் வீசிய பந்து தான் அதிவேகம்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *