விவிஎஸ் லட்சுமணன்

முன்னாள் இந்திய டெஸ்ட் அணி வீரரான இவர் வலிமையான பேட்டிங்கிற்கு பெயர் போனவர். 2018 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த நிதாகஸ் கோப்பை தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்து இளம் வீரர்களை வைத்து கோப்பையை வென்றார். இது இவரை மிகவும் கவர்ந்துவிட்டது. இதன் காரணமாக ரோகித் சர்மாவிற்கு ஒருநாள் போட்டியிலும் அல்லது டி20 போட்டியில் கேப்டன் பதவியை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.