சச்சின் டெண்டுல்கர்
விராட் கோலிக்கு பதில் ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் என்று கூறவில்லை. ஆனால், ரோகித் சர்மாவின் தலைமைப்பண்பை மிகவும் புகழ்ந்துள்ள வீரர்களில் இவரும் ஒருவராவார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லாமல் இருந்த போது சச்சின் டெண்டுல்கர் உடன் சேர்ந்து ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வெற்றி பெற்றுக் கொடுத்தார் ரோகித் சர்மா. மேலும், சாம்பியன்ஸ் லீக் தொடர் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது புகழாரம் சூட்டியதுடன் அவர் கேப்டனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
