Use your ← → (arrow) keys to browse
சௌரவ் கங்குலி

முன்னாள் இந்திய வீரரும் தற்போதைய தேசிய தலைவருமான இவர் ஓபன் ஆக கூறவில்லை என்றாலும் ரோகித் சர்மா ஒரு நல்ல வீரராகவும் கேப்டனாக இருக்கிறார் என்று அடிக்கடி கூறி வருகிறார். இந்தியாவின் துணை கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவை கேப்டனாக இவருக்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பிசிசிஐ தலைவராக இருப்பதற்கு முன்னர் ரோஹித் சர்மாவின் தலைமைப் பண்பையும் புகழ்ந்து பேசியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் ரோகித் சர்மா கேப்டனாக மாற்றப்படுகிறாரா இல்லையா என்று.