ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிக விலை போன 5 வீரர்கள்!! 1

ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிக விலை போன 5 வீரர்கள்!!

1.க்ருநால் பாண்டியா – 8.8 கோடி மும்பை

ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிக விலை போன 5 வீரர்கள்!! 2
முன்னதாக மும்பை அணிக்காக ஆடிய க்ருனால் பாண்டியா தற்போது மீண்டும் மும்பை அணியால் ரைட் டு மேட்ச் கார்டு மூலம் மீண்டும் தக்க வைக்கப்பட்டார். இவருக்காக 8.8 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது மும்பை அணி.

2.ஜோப்ரா ஆர்ச்சர் – 7.2 கோடி – ராஜஸ்தான்

ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிக விலை போன 5 வீரர்கள்!! 3
வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த இவருக்கு 7.2 கோடி செலவு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல் அணி. இவர் ஒரு வேகப்பந்து வீச்சு ஆள ரவுண்டர் ஆவார். இன்னும் இவர் தனது நாட்டு அணிக்காக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3.விருத்திமான் சகா – 5 கோடி – சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிக விலை போன 5 வீரர்கள்!! 4

இந்தியாவின் மிகச்சிறந்த கீப்பிரான இவருக்கு அதிக விலை கிடைத்துள்ளது. அதிரடியாகவும் ஆடக்கூடிய பேட்ஸ்மேன் இவர். இதனால் இவரை 5 கோடி கொடுத்து எடுத்துள்ளது சன் ரைசர்ஸ் அணி.

4.கரண் சர்மா – 5 கோடி – சென்னைஆச்சரியப்படுத்தும் வகையில் அதிக விலை போன 5 வீரர்கள்!! 5

லெக் ஸ்பின்னரான இவர் இதற்கு முன்னர் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிக்காக ஆடியவர். தற்போது இவரை சென்னை அணி 5 கோடி கொடுத்து எடுத்துள்ளது.

5.பியூஸ் சாவ்லா – 4.2 கோடி – கொல்கத்தா

ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிக விலை போன 5 வீரர்கள்!! 6

லெக் ஸ்பின்னரான இவரை கொல்கத்தா அணி 4.2 கோடி கொடுத்து எடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *