2.அதிக ஐ.பி.எல் கோப்பைகளை வென்ற கேப்டன்
2017 ஐ.பி.எல் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இவரது தலைமையில் மும்பை இந்தியஸ் கைப்பற்றும் மூன்றாவது ஐ.பி.எல் பட்டம் இது. இதுவரை தோனி மற்றும் கவுதம் கம்பிர் மட்டுமே தங்கள் அணிக்காக அதிகபட்சமாக 2 முறை ஐ.பி.எல் பட்டத்தை தட்டியுள்ளனர்.
3.ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதம்.
இலங்கை அணியுடனான தொடரின் இரண்டாவது போட்டியில் அவரது மனைவிக்கு அர்ப்பணிக்க ஒரு இரட்டை சதம் விளாசினார் ரோகித். இதன் மூலம் மொத்தம் மூன்று அரை சதங்கள் விளாசிய பெருமை ரோகித்தை சேர்ந்தது.