2.கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர் அடித்த வீரர்
2017ல் மட்டும் ரோகித் சர்மா அனைத்து விதமான (டெஸ்ட்+ஒருநாள்+டி20) போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 65 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ககிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் 65 சிக்ஸர்கள் அடித்ததில்லை. 2015ல் டி வில்லியர்ஸ் 63 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics