Use your ← → (arrow) keys to browse
1.டி20 போட்டிகளில் அதிவேக சதம்
இதனை யாரும் சற்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த தொடரில் தான் ஒருநாள் போட்டியில் ஒரு இரட்டை சதம் விளாசினார் ரோகித். உடனடியாக டி20 தொடரில் இலங்கை பந்து வீச்சாளர்களை வச்சு செய்து 35 பந்துகளில் சதம் கடந்துவிட்டார். இதற்கு முன்னர் இதே வருடத்தில் தென்னாப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர் வங்கதேச அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்தருந்தார்.
Use your ← → (arrow) keys to browse