கிரிக்கெட் வரலாற்றில் 5 சுயநல ஆட்டங்கள்

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

கிரிக்கெட் வரலாற்றில் 5 சுயநல ஆட்டங்கள்

கிரிக்கெட் ஒரு வெளிப்புற விளையாட்டு அதனால் மேலும் அது ஒரு அணியாக ஆட வேண்டிய விளையாட்டு ஆகும். என்ன நிலைமை ஆனாலும் இந்த விளையாட்டில் ஒரு வீரர் தன்னுடைய சுய விருப்பத்திற்க்காகவும் ஒருவருடைய தனிப்பட்ட சாதனைக்காகவும் எப்போது ஆட கூடாது. அது அணியின் தோல்விக்கு வழி வகுக்கும். இப்படியான தனது சுய சாதனைகளுக்காக ஆடிய 5 ஆட்டங்களை இங்கு தொகுத்துள்ளோம்.

 

5.டேவிட் வார்னர் – 100(140) 2012 சிபி தொடர் இறுதிப் போட்டி

அதிரடிக்கு பெயர் போனவர் ஆஸ்திரலிய வீரர் டேவிட் வார்னர். அவருக்கு சற்றே பரிட்சயமில்லாத ஒரு ஆட்டத்தை ஆடினார் அந்த நாளில். 2012 ஆம் ஆண்டு சிபி தொடரின் இறுதி ஆட்டம் அது. 140 பந்திற்க்கு 100 ரன் அடித்து மந்தமாக ஆட ஆஸ்திரேலிய அணி அந்த இறுதி ஆட்டத்தில் 50 ஓவருக்கு 272 ரன் அடித்தது. ஆனால், இலங்கை அணி அனாசயமாக 5 ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் அடித்துவிட்டது அந்த ஸ்கோரை.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Editor:

This website uses cookies.