3.2011ல் உலகக்கோப்பை இறுதி போட்டியில் டாஸில் ஏமாற்றியது
கடந்த 2011ஆம் ஆண்டு 50ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் தகுதி பெற்றது.
https://youtu.be/ZQfeY-au0aw
இந்தியக் கேப்டன் தோனியும் இலங்கை கேப்டன் சங்ககாரவும் டாஸ் போட வந்தனர். தோனி டாஸ் காயனை சுண்டினார். இலங்கை கேப்டன் சங்கக்கார ‘தலை’ கேட்க அது ‘பூ’ வாக விழுந்தது. இந்தியா டாஸ் வெற்றி என அறிவிக்கப்பட்டது. உடனடியாக டாஸ் வெல்ல வேண்டும் என ஒரு சர்வதேச போட்டியில் ஏமாற்றவும் துணிந்த இலங்கை கேப்டன் சங்கக்கார, நான் தான் டாஸ் வென்றேன் என போட்டி நடுவரை கேட்கிறார். இந்திய அணி டாஸ் வென்றது நன்றாக தெரிந்தும், ஏமாற்றியாவது டாஸ் வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என நினைத்தது இலங்கை. மீண்டும் டாப் போடப்பட்டு இலங்கை அணி டாஸ் சென்று முதலில் பேட்டிங் பிடித்தது. ஆனால், கடைசியில் பரிதாபமாக தோனி அடித்த கடைசி சிக்சரிலேயே வென்றது இந்திய அணி. ஏமாற்றி வெல்ல நினைத்தால் இது தான் நிலைமை என்பது இலங்கை வீரர்களுக்கு தெரியாது போலும்.