இஞ்சினியர்களாக இருந்த இந்திய வீரர்களின் பட்டியல்! 1
4 of 6
Use your ← → (arrow) keys to browse
 ஸ்ரீகாந்த்:

இஞ்சினியர்களாக இருந்த இந்திய வீரர்களின் பட்டியல்! 2

1980களில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இவர் தனது அதிரடி ஆட்டத்தால் பல போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். இவர் கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரியில் எலக்டிரிகல் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றார்.

4 of 6
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *