குர்கீரட் சிங் மான்
இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் ஒரு சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஆவார் இவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடினார் பின்னர் தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடினார் 2019 ஏலத்திற்கு டெல்லி அணியால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் தற்போது உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடி வரும் இவர் மீண்டும் பஞ்சாப் அணிக்காக வாய்ப்புகள் உள்ளது