மனன் வோரா
கடந்த 2013 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கினார் இவர் அதன் பின்னர் 49 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார் இவர் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார் பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களமிறங்கினார் தற்போது 25 வயதாகும் இவர் மீண்டும் பஞ்சாப் அணியில் இணைய வாய்ப்புள்ள ஒரு வீரர் ஆவார்