பரிந்தர் ஸ்ரன்
இந்திய அணிக்காக தனது முதல் போட்டியில் ஆடி ஆட்டநாயகன் விருது வென்ற இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிகவும் உயரமாக இருப்பதாலும் இடது கை வேகப்பந்து வீச்சும் இவர் மிக வேகமாக வளர்ந்தான் பஞ்சாப் அணிக்காக ஆடிய இவர் பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடினார் தற்போது வந்துள்ள இவர் மீண்டும் பஞ்சாப் அணிக்காக ஆட வாய்ப்பு உள்ளது