ராகுல் சர்மா
கடந்த 2010ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஐபிஎல் அணிக்காக ஆடிய இவர் சுழற்பந்துவீச்சாளர் ஆவார் பின்னர் புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடிய இவர் இந்திய அணிக்காக ஆடி உள்ளார் தற்போது 32 வயதான இவர் 44 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 40 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் இவர் மீண்டும் பஞ்சாப் அணிக்காக வாய்ப்புகள் உள்ளது