இந்திய கிரிக்கெட் அணி வீரர் பும்ராவுடன் காதல் கிசுகிசு செய்திகள் வெளியானதற்கு அனுபமா பரமேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார். தமிழ், மலையாளத்தில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரனும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய வீரர் பும்ராவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. டுவிட்டரில் பும்ரா பின்தொடரும் ஒரே நடிகை அனுபமாதான். பும்ராவின் டுவிட்டுகளை ஒன்று விடாமல் அனுபமா ரீட்வீட் செய்கிறார். பதிலுக்கு பும்ராவும் அனுபமா பரமேஸ்வரனின் டுவிட்டுகளை லைக் செய்கிறார்.
இதை பார்த்து தான் அவர்களுக்கு இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. இது குறித்து அனுபமாவிடம் கேட்டபோது அவர், ‘எனக்கும், பும்ராவுக்கும் காதல் எல்லாம் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே…’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது,

தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. இது உண்மையில், காண்டாகும் செய்தி தான்…. இந்திய நேரப்படி 5 மணிக்கு கள ஆய்வு செய்ய அம்பயர்கள் வருவார்கள் என்றாலும், மழை விட்டால் தானே அவர்கள் உள்ளேயே வர முடியும்? OutField மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும், இங்கிலாந்தை பொறுத்தவரை, அவர்களது Drainage System வேற லெவலில் இருக்கும். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, இவர்களது drainage system அபாரமாக இருக்கும். ஆகையால் விரைவில் தண்ணீரை வடிகட்டி, பிட்சை ரெடி செய்துவிடலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!.