கிரேம் ஸ்மித் – 292 கேட்ச்சுகள்
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், இவர் 347 போட்டிகளில் 292 கேட்ச்சுகள் பிடித்துள்ளார். இவரின் கேட்ச் சராசரி 0.643 ஆகும். இவரும் அதிக கேட்ச் பிடித்த மற்ற வீரர்களை போலவே ஸ்லிப்பில் தான் அதிக கேட்ச் பிடித்துள்ளார்.