மும்பை அண்டர் 19 அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை அண்டர் 19 அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்

இந்திய பேட்டிங்க் ஜாம்பவான் சச்சின் டெண்டுகரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். தனது தந்தையைப் போல் அல்லாமல் இவர் இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார்.

தற்போது மும்பை அண்டர் 19 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அளவில் நடக்கும் இந்த தொடர் ஜே.ஒய் லெலீ ஆல் இந்தியா டோர்னமென்ட் ஆகும்.

மும்பை அணியில் 19 அணி: அக்னி சோப்ரா, திவ்யான்ஷ்ச் சக்ஷேனா, புபேன் லால்வானி, அஜ்ஜீப் ஸ்பெக், சாகர் சாபியா, ஷோப் கான், சத்தியலட்ச ஜெயின், வேதாந்த முர்கர், துருவ் பிரிட், தனஷ் கொடியன், நகுல் மெஹ்தா, ஃபர்ஹான் காசி, அத்வா அக்லோலேகர், அபிமன்யு வசிஷ்ட்ட், அர்ஜூன் டெண்டுல்கர் , சக்ஷம் பராசர், சாக்ஷம் ஜா, சில்வெஸ்டர் டிஸுசா.

முன்னதாக மும்பைகாக அண்டர் 14 மற்றும் அண்டர் 16 என் இரு பிரிவுகஈல்ல் மும்பைக்காக ஆடியுள்ளார் அர்ஜுன்.

அர்ஜுன் லண்டனில் கிரிக்கெட் விளையாடுவதில் நிறைய நேரம் செலவழித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தொடரில் அணிக்கு பயிற்சியளிக்கும் போது ஒரு முக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேனைக் கைப்பற்றிய பின்னர் சமீபத்தில் செய்திகளில் அவர் வந்த வண்ணம் இருந்தார்.

இங்கிலாந்திற்கு எதிராக 2017 இறுதி ஐ.சி.சி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜுன் லண்டனில் உள்ள இந்திய மகளிர் வலைப் பயிற்சி பங்கேற்றார்.

 

Editor:

This website uses cookies.