வங்கதேசம் அணி தற்போது கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக முன்னேறி வருகிறது,அவர்கள் புள்ளி பட்டியலில் கீழ் இருந்து தற்போது சிறப்பாக முன்னேறி உள்ளார்கள்.வீரர்கள் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார்கள்.
வங்கதேசம் அணி தற்போது தான் முதல் முதலாக ஐசிசி தொடர்களில் அரையிறுதிக்கு சென்று இருக்கிறார்கள் இவனே அவர்கள் கோப்பையை கட்டாயம் வெல்ல வேண்டும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். சென்ற போட்டியில் வங்கதேசம் அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அனைவரையம் காவர்ந்தார்கள்.
வங்கதேசம் அணியில் ஷகிப் அல் ஹசன் மற்றும் மஹ்மதுல்லா ஜோடி சேர்ந்து திறமையாக விளையாடி அந்த அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.இது தான் வங்கதேசம் அணியில் மிக சிறந்த ஜோடி ஆகும்.இந்த வெற்றியின் மூலம் அந்த அணி அரையிறுதி வாய்ப்பிற்கு தகுதியானது.
தற்போது வரும் ஜூன் 15ஆம் தேதியில் வங்கதேசம் அணி நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணியை இரண்டாவது அரையிறுதி போட்டியில் விளையாடிகிறது.இந்த போட்டியில் வங்கதேசம் தான் வெற்றி பெரும் என அந்த அணியின் கேப்டன் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளர் கர்ட்னி வால்ஷின் வழிகாட்டுதலின் கீழ் முஸ்தஃபிஸுர் ரஹ்மான் பந்துவீச்சில் சிறப்பாக உள்ளார்.
பங்களாதேஷ் பேட்ஸ்மேன்களின் பயிற்சி மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான் பந்துவீச்சுகளின் வீடியோக்கள் இங்கே :