உள்ளூர் போட்டிகள் அதிக அளவில் நடக்க இருப்பதால் சிறப்பு ஆடுகள பராமரிப்பாளர் பதவியை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைடியயே ஏற்ப்பட்டுள்ள மிகப்பெரிய சர்க்சை என்பது ஆடுகளம் குறித்தது தான். ஏனெனில், ஐக்கிய நாடுகளை சேர்ந்த அல் ஜசீரா எனும் செய்தி நிருவனம் வெளியிட்ட திடுக்கிடும் செய்திகள் தான்.
கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கெதிரான டெஸ்ட் போட்டி பிக்சிங் செய்யப்பட்டுள்ளது என கூறியது. மேலும், இந்த போட்டியில் ஆடுகள பராமரிப்பாளர் மிகப்பெரிய பந்து வகிக்கிறார் எனவும் கூறியது.
இது போக மேலும் ஒரு படி முன்னர் சென்று, இலங்கையில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் ஆடுகளத்தை ஆடுகள பரமறிப்பாளர் பணம் பெற்றுகொண்டு மாற்றியமைத்துள்ளார் எனவும் அந்த நிருவனம் செய்திகள் வெளியிட்டது. இதனால் இலங்கையின் கல்லி மைதான ஆடுகள பரமரிப்பாளர் அந்த பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் மீது மிகக்கடுமையான நட வரிக்கைகல் எடுக்கப்பட்டது.

இதனால் ஒவ்வொரு கிரிக்கெட் நிர்வாகமும் ஆடுகள பராமரிப்பாளர் மீது தன் கவந்த்தை திடை திருப்பி உள்ளது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு படி மேல் சென்று, ஆடுகள பரபாமரிப்பாளர்களுக்கு ஒரு சிறப்புக்கூட்டத்தை நடத்தியுள்ளது.
மேலும்.

தற்போது லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்குரிமை என்பதை பிசிசிஐ அமல்படுத்த இருக்கிறது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில மாநிலங்கள் ரஞ்சி டிராபியில் விளையாட அனுமதி பெற்றுள்ளது. அதேபோல் பீகார் மாநில சங்கத்திற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தில் சர்வதேச தரத்திற்கான மைதானங்களும், ஆடுகளங்களும் கிடையாது. இதனால் கூடுதலாக ஆடுகள பராமரிப்பாளர் பதவியை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இவர்கள் நடுநிலையான ஆடுகளத்தை தயார் செய்வதற்கு உதவிகரமாக இருப்பார்கள்.