கே.எல் ராகுல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோரது நிலுவை தொகையை வழங்கியது பிசிசிஐ... 1

இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற கேஎல் ராகுல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர்களின் இதுவரை உள்ள நிலுவை தொகையை வழங்க இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கே.எல் ராகுல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோரது நிலுவை தொகையை வழங்கியது பிசிசிஐ... 2

கடந்த 2011-12 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு ஏத்திரக நடைபெற்ற போட்டியில் பங்கேற்க சென்ற அமித் மிஸ்ரா ,கே எல் ராகுல் அவர்களின் பயண செலவுகள் மற்றும் இதர செலவுக்கான தொகையை தர இருக்கிறது இந்தியன் கிரிக்கெட் வாரியம்.

கே.எல் ராகுல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோரது நிலுவை தொகையை வழங்கியது பிசிசிஐ... 3

கேஎல் ராகுல் இந்திய அணியில் அனைத்து டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொண்டு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு ஏத்திராக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க ஆரமித்தார். அனைத்து போட்டிகளையும் தனக்கு சவாலாக எடுத்து கொண்டு விளையாடினார்.பின்னர் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தேர்வானர் கேஎல் ராகுல்.

இதேபோல் வைரஸ் காய்சலால் தனது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமுடியவில்லை.பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் முகுந் பதிலாக ராகுல் பங்கேற்ரார்.இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தால் சதம் அடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

கே.எல் ராகுல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோரது நிலுவை தொகையை வழங்கியது பிசிசிஐ... 4

இதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஒரு நாள் மற்றும் டி.20 போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐ. பி. எல் டி.20 தொடரில் பின்னர் காலத்தில் இறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். ராகுல் தனது அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணிக்கு மிக பெரிய அளவில் பலம் சேர்த்தார்.4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடித்து ஐ. பி.எல் வரலாற்றில் அதிவேக அரைசதம் கடந்தார்.16 பந்துகள் விளையாடி 51 ரன்கள் எடுத்துள்ளார். மிக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார் ராகுல்.

கே.எல் ராகுல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோரது நிலுவை தொகையை வழங்கியது பிசிசிஐ... 5

இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நிலுவை தொகையாக 89,55,078 ரூபாய் வழங்க உள்ளது.

அமித் மிஸ்ரா இந்திய அணியில் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கவுள்ள நிலுவை தொகை சுமார் 28,54,658 ரூபாய் ஆகும்.2011- 12 ஆம் ஆண்டுகளில் இவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார். சுற்று பயணமாக மேற்குஇந்திய தீவுகள் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்றார்.

அமித் மிஸ்ரா இவர் சிறந்த ஆல்ரவுண்ட்ராகவும் இருந்து வந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை தொடங்கினார்.

தற்போது ஐ. பி. எல் 11 சீசனில் டெல்லி அணிக்கு விளையாடி வருகிறார் அமித் மிஸ்ரா.சிறந்த லெக் ஸ்பின்னரான இவரை இந்த அணி 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *