உலககோப்பை வென்ற முன்னாள் வீரர் மீது டெல்லி காவல்துறை மோசடி வழக்கு பதிவு! 1

வெளிநாட்டில் வசிப்பவர் வீட்டில் அத்துமீறி நுழைந்து தங்கியிருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான மனோஜ் பிரபாகர், 1999-ஆம் ஆண்டில் எழுந்த சூதாட்ட புகாரில் சிக்கினார். இதனையடுத்து அவர் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சர்வப்ரியா விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் மனோஜ் பிரபாகர் வசித்து வருகிறார்.

Image result for manoj prabhakar

அதே குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் உள்ள வீடு ஒன்றின் சொந்தக்காரரான சந்தியா‌ ஷர்மா லண்டனில் சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்தநிலையில் சந்தியா ஷர்மா வீட்டின் பூட்டை உடைத்து, தமது நண்பரை‌ மனோஜ் பிரபாகர் தங்க வைத்திருந்தாக கூறப்படுகிறது.

 

முன்னதாக,

இந்தியாவில் குறிப்பாக டெஸ்ட் போட்டியில் புகைமண்டிய மைதானத்தை காண்பது அரிது. ஆனால் சுமார் 24 ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கரின் மட்டை ஏற்படுத்திய சரவெடி இல்லாத மைதானங்களே இல்லை என்று கூறலாம்.

ஆம்! அக்.17-ம் தேதி, 11 ஆண்டுகளுக்கு முன்பாக ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் மே.இ.தீவுகளின் பேட்டிங் மேதை பிரையன் லாராவின் 11,953 டெஸ்ட் ரன்களைக் கடந்து 12, 000 டெஸ்ட் ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இந்த டெஸ்ட் போட்டியின் இன்னொரு முக்கியத்துவம் என்னவெனில் சவுரவ் கங்குலி தனது கடைசி டெஸ்ட் தொடரை ஆடினார். கங்குலி ரன்னர் முனையில் இருக்க சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவின் பீட்டர் சிடில் பந்தை தட்டி விட்டு 3 விரைவு ரன்களை எடுத்து லாரா சாதனையைக் கடந்தார். தேநீர் இடைவேளைக்குச் சற்று பிறகு இந்த வரலாறு நிகழ்த்தப்பட்டது.Image result for manoj prabhakar

இந்த மேஜிக் நம்பரை சச்சின் டெண்டுல்கர் 152 டெஸ்ட் போட்டிகளில் 247 இன்னிங்ஸ்களில் 54.03 என்ற சராசரியுடன் எட்டினார். ஆனால் மே.இ.தீவுகள் பேட்டிங் லெஜண்ட் லாரா 131 டெஸ்ட் போட்டிகளில் இந்த எண்ணிக்கையை எட்டியது குறிப்பிடத்தக்கது.

மொஹாலியில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியின் வரலாற்றுக் கணத்தில் மைதானத்தில் பட்டாசு வெடித்து இந்திய லெஜண்டின் சாதனை கொண்டாடப்பட்டது. ஆஸ்திரேலிய ரசிகர்களிடத்திலும் பிரபலமான சச்சின் டெண்டுல்கரை ஆஸ்திரேலிய வீரர்கள் கைகுலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த காட்சி இன்றும் மனக்கண் முன் நிற்கிறது. இதற்காக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த இன்னிங்ஸில் சச்சின் சதம் எடுக்க முடியாமல் 88 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது கிரிக்கெட் நிபுணர்களும் ரசிகர்களும் இந்த சாதனையை சச்சின் எட்டுவதற்காக நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரிலேயே சச்சின் இந்தச் சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இலங்கை பவுலர்கள் சச்சினை செய்ய விடாமல் தடுத்தனர்.

இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடந்த போது 49 ரன்களில் சச்சின் ஆட்டமிழந்தார், 15 ரன்கள் இன்னும் சாதனைக்குத் தேவைப்பட்டது.

டெண்டுல்கரின் ரன் சக்கரம் 15,921 ரன்களில் நின்றது. 200 டெஸ்ட் போட்டிகளுடன் ரன் இயந்திரம் நிறுத்தப்பட்டது. 2013-ல் சச்சின் ஓய்வு பெற்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *