JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

கொரோனா பிடியில் இருந்து விளையாட்டு உலகம் மெல்ல மீண்டு வருகிறது. போட்டிகளுக்கு தயாராவதற்காக, 55 வீரர்களை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) தேர்வு செய்துள்ளது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 37, இடம் பெற்றுள்ளார்.

கடைசியாக கடந்த ஜனவரி மாதம் விளையாடிய இவர், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயத்தால் பாதியில் விலகினார். தற்போது பூரண குணமடைந்துள்ள இவர், பயிற்சியை துவக்கினார்.

ஆண்டர்சன் கூறியது:

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? பல முட்டல் மோதலுக்குப் பின்னர் அறிவித்த சீனியர் வீரர்! நிம்மிதி பெருமூச்சில் கிரிக்கெட் வாரியம்! 1

கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக போட்டியில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்ததன்மூலம், எனது கிரிக்கெட் வாழ்க்கை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். மீண்டும் பயிற்சியை துவக்கியதில் மகிழ்ச்சி. விரைவில் போட்டிகள் துவங்கிவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

எனது கிரிக்கெட் உபகரணங்களை கொண்டு தான் பயிற்சியில் ஈடுபடுகிறேன். ஒரு சில ஓவர்கள் மட்டும் பந்துவீசுகிறேன். பின், நேராக காரில் வீட்டுக்கு செல்கிறேன். முழு உடற்தகுதியுடன் இருப்பதால் விளையாட தயாராக இருக்கிறேன். வரும் ஜூலை 8ல் விண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? பல முட்டல் மோதலுக்குப் பின்னர் அறிவித்த சீனியர் வீரர்! நிம்மிதி பெருமூச்சில் கிரிக்கெட் வாரியம்! 2

கொரோனாவுக்குப் பின் இங்கிலாந்து, விண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் ஜூலை மாதம் துவங்குகிறது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. தற்போது இங்கிலாந்து செல்லும் விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இம்மாதம் நடக்க இருந்த இத்தொடரின் முதல் டெஸ்ட், வரும் ஜூலை 8ம் தேதி ஏஜஸ் பவுல் மைதானத்தில் துவங்குகிறது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? பல முட்டல் மோதலுக்குப் பின்னர் அறிவித்த சீனியர் வீரர்! நிம்மிதி பெருமூச்சில் கிரிக்கெட் வாரியம்! 3
CAPE TOWN, SOUTH AFRICA – JANUARY 07: England player Ben Stokes celebrates the wicket of Vernon Philander to win the match for England during Day Five of the Second Test between South Africa and England at Newlands on January 07, 2020 in Cape Town, South Africa. (Photo by Stu Forster/Getty Images)

கொரோனா பிரச்னைக்குப் பின் நடக்கவுள்ள முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது. இதைப் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. அடுத்த இரு டெஸ்ட் போட்டிகள் ஜூலை 16, 24ல் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கும்.

வீரர்கள் நலன் கருதி, அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஏஜஸ் பவுல், ஓல்டு டிரபோர்டு என இரு மைதானங்கள் மட்டும் இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. • SHARE
 • விவரம் காண

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...

  வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு !!

  வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு இந்திய அணி வெற்றிபெறும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியதற்கான எந்த ஆதாரமும்...