இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது 37 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இப்போது இங்கிலாந்தில், இந்தியக் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் தனது பிறந்தநாளை சக வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் தோனி கேக் வெட்டி கொண்டாடினார். இதில் தோனியின் மகள் “ஹாப்பி பர்த்டே அப்பா” பாட, மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டினார் தோனி.
தோனியின் பிறந்தநாளுக்கு சக கிரிக்கெட் வீரர்களும், முன்னாள் வீரர்களும் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கேக் வெட்டி முடித்ததும், சக வீரர்கள் தோனியின் முகத்தில் கேக்கை பூசி தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் லிஜெண்ட் தோனி. உங்களை போல் யாரும் இல்லை” என பதிவிட்டிருந்தார்.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி, 500 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியை விளையாடியதற்கு வாழ்த்துகள். இதே போல இப்போதும் எப்போதும் நீங்களும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
தோனிக்கு கிடைத்த பிறந்தநாள் வாழ்த்துகளில் சிறப்பானது விரேந்தி சேவாக் பதிவிட்டிருந்த ட்வீட்தான். கடந்த 2017-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டை எப்படி தற்காத்துக்கொண்டு அணிக்கு வெற்றித் தேடித்தந்தார் தோனி என்பதைக் குறிப்பிட்டு வீரேந்திர சேவாக் ட்விட்டரில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் சேவாக் ‘‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி, இந்தப் போட்டியில் நீங்கள் விக்கெட்டை கால்களை நீ்ட்டி பாதுகாத்தது போல் உங்களின் கிரிக்கெட் வாழ்கை வெகு காலத்துக்கு இருக்க வேண்டும். உங்களின் மகிழ்ச்சி நீங்கள் செய்யும் ஸ்டெம்பிங்கை விட அனைத்து விஷயங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஓம் பினிஷாய நமஹ’’ என சேவாக்குக்கு உரிய நய்யாண்டியுடன் வாழ்த்தியுள்ளார்.
Wish you a very happy birthday, @msdhoni and congratulations on playing your 500th International match. May you continue to give joy and happiness to people around you and beyond. pic.twitter.com/gIUkaKxgsW
— Sachin Tendulkar (@sachin_rt) July 7, 2018
Happy birthday. May every dream of yours set your life on fire, brightening up today, your special day, and every other day of the year.?????@circleofcricket @DelhiDaredevils @msdhoni pic.twitter.com/oBwZ8Ykbcb
— Mohammad Shami (@MdShami11) July 7, 2018
Happy birthday to the legend @msdhoni. There can be nobody like you. ✌️ pic.twitter.com/gMDepTPN3l
— Suresh Raina?? (@ImRaina) July 6, 2018
Walking out of your 500th international match & gracefully walking into the blessed day of India, when a legend like you was born! Wish you a very Happy Birthday brother @msdhoni ?You have been my inspiration & will always be! I cherish all our good times! #HappyBirthdayMSDhoni pic.twitter.com/YinwMNSAgz
— Suresh Raina?? (@ImRaina) July 6, 2018
Wishing you a very happy birthday @msdhoni .May you continue to entertain ,inspire and provide joy.#HappyBirthdayMSDhoni pic.twitter.com/z1DbTUi1iS
— VVS Laxman (@VVSLaxman281) July 6, 2018
Happy Birthday to a Cricket Yogi and one of the most inspirational leaders across the world, MS Dhoni .May you remain blessed and loved. #HappyBirthdayMsDhoni pic.twitter.com/ie68qVadqF
— Mohammad Kaif (@MohammadKaif) July 7, 2018
2 World Cups, 1 Champions Trophy, 3 IPL Titles and the list just goes on. Happy Birthday to one of India's greatest captains, @msdhoni! #HappyBirthdayMSDhoni pic.twitter.com/4t3fNcFiuE
— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) July 6, 2018
Happy birthday @msdhoni bhai ?? Wish u hav a coolest one nd May God bless u nd ur family members always !! Hav a great day ahead ? #Legend pic.twitter.com/VmniGdW7VY
— MANOJ TIWARY (@tiwarymanoj) July 7, 2018
The man who continues to inspire us and millions all over the world, not just as a cricketer but as a human being! Wishing you a very Happy Birthday Mahi Bhai !! pic.twitter.com/bFBBRyhWfA
— Umesh Yaadav (@y_umesh) July 7, 2018
Happy Birthday Mahi Bhai!?
May your birthday be as wonderful as you are!?
Have a great one! ? @msdhoni pic.twitter.com/d8qDW0d0Me— Jasprit Bumrah (@Jaspritbumrah93) July 7, 2018
Wishing a very Happy Happy Birthday to the legend and Best Finisher of the game @msdhoni Bhai ????
— Rashid Khan (@rashidkhan_19) July 7, 2018