ராஜ்ஸ்தான் அணியில் இணைய மிகவும் ஆர்வமாக உள்ளேன் : டார்ஸி ஷார்ட் 1
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல் நாள் ஏலத்தில் 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஏலம் இன்று நடைபெற்றது.

Image result for darcy short
COLIN Ingram says Adelaide’s crack attack must bulldoze Hobart and its record-breaking hitter Darcy Short in the crunch clash for a home Big Bash League … Ingram backed arguably BBL’s premier attack – led by leg-spinner Rashid Khan and express Billy Stanlake – to prevail in a second shot at Short.

91 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இத்துடம் மொத்தமாக இரண்டு நாள் ஏலத்தில் 56 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 169 பேர் ரூ. 431.70 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி ஆஸ்திரேலிய வீரர் டார்ஸி ஷார்ட்டை 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அவர் தற்போது ராஜஸ்தான் அணியில் இணைய ஆரவமாக இருப்பதாக கூறியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் (23):
ஸ்டீவன் ஸ்மித்
பென் ஸ்டோக்ஸ்
அஜிங்யா ரகானே
ஸ்டூவர்ட் பின்னி
சஞ்சு சாம்சன்
ஜோஸ் பட்லர்
ராகுல் திரிபாதி
டார்கி ஷார்ட்
ஜோப்ரா ஆர்சர்
கிருஷ்ணப்பா கவுதம்
தவால் குல்கர்னி
ஜெய்தேவ் உனத்கட்
அன்கிட் சர்மா
அனிரூத் சிங்
சஹிர் கான்
ஷ்ரேயாஸ் கோபால்
சுதேசன் மிதுன்
பிரசாந்த் சோப்ரா
பென் லாப்லின்
மகிபால் லோம்ரோர்
ஜடின் சக்சேனா
ஆர்யாமன் விக்ரம் பிர்லா
துஷ்மந்தா சமீரா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *