சன் ரைசர்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்ட வார்னர் கூறியது
இந்த வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளிக்காக வேலைகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றனர். வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அணி வீரர்களின் ஏலம் நடைபெற உல்ளதும் அதற்கு முன்பாக 4ஆம் தேதி வீர்ரகள் தக்க வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு அணியும் தங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பெயரை வெளியிட்டது. குறைந்தபட்சமாக ஒஅஞ்சாபி அணி ஒரு ஒரு வீரரை தக்க வைத்து. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய அணிகள் மூன்று வீரர்களையும், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணி ஒரு வீரரையும் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் தலா இரண்டு வீரர்களையும் தேர்வு செய்து தக்க வைத்தது.

இதில் சன் ரைசர்ஸ் அணி அதன் கேப்டன் டேவிட் வார்னரையும், அதன் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரையும் தக்க வைத்து. டேவிட் வார்னர் தலைமையில் சன் ரைசரணி ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.
தன்னை தக்க வைப்பதற்காக நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் டேவிட் வார்னர். அதையே இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் போட்டிருந்தார்.
என்னை தக்க வைத்த அந்த நொடி எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஐபிஎல் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது என பதிவிட்டிருந்தார் வார்ன