டெல்லி டேர்டெவில்ஸ் அணி தக்க வைத்துள்ள வீர்ரகள் பட்டியல்
1.கிறிஸ் மோரில்
தென்னாப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டரான இவர் கடந்த 2014 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடியதால் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். தற்போது கடந்த சீமான் வையா டெல்லி அணிக்காட ஆடி வந்ததால் இவரை டெல்லி அணி தக்க வைத்துள்ளது.

தற்போது வரை 48 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள கிறிஸ் மோரிஸ் 165.66 ஸ்டரைக் ரேட்டில் 439 ரன் குவித்துள்ளார்
You'll get to see more of mighty @Tipo_Morris because we have retained him! #DilDilliHai @StarSportsIndia IPL Retention Event pic.twitter.com/8H8EmOc9O1
— Delhi Capitals (Tweeting from ?) (@DelhiCapitals) January 4, 2018
2.ஷ்ரேயாஸ் ஐயர்
இந்த வருடன் இந்திய அணியில் புதியதாக களம் இறக்கப்பட்டவர் ஷ்ரேயாஸ் ஐயர். இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் மூன்று போட்டிகளில் 2 அரை சதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார். இதனால் இவரை தக்க வைத்துள்ளது டெல்லி அணி.

தற்போது வரை 32 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுல்ல ஷ்ரேயாஸ் ஐயர் 807 ரன்கள் குவித்துள்ளார்.
The final retention of the evening for us is the young and talented #ShreyasIyer. #DilDilliHai @StarSportsIndia pic.twitter.com/mxNqDI1N5n
— Delhi Capitals (Tweeting from ?) (@DelhiCapitals) January 4, 2018
3.ரிஷாப் பாண்ட்
விக்கெட் கேப்பார் பேட்ஸ்மேனான ரிஷப் பாண்ட் தற்போது நல்ல பார்மில் உள்ளார். இவரை கேப்டனாக நியம்மிக்க கூடா வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் இந்த வருட ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்து இறுதி போட்டி வரை அழைத்து சென்றார்.
