2.ஆடம் கில்கிறீஸ்ட் – 905 டிஸ்மிஷல்ஸ்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் 395 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் கீப்பராகவும் பணியாற்றியுள்ளார் இதில் மொத்தம் 905 முறை விக்கெட் கீப்பராக விக்கெட் எடுத்துள்ளார் இது ஒரு சர்வதேச வீரர் சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது இடம் ஆகும். 