மற்ற நாடுகளில் ஒரு விளையாட்டு தான். ஆனால், இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவும், அவர்களுக்கு பிடித்த வீரர்களை அவர்களின் கடவுளாகவும் பார்க்கிறார்கள்.
சில ரசிகர்கள் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் எங்கு கவனத்தை இழக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
அதாவது, சில வருடத்திற்கு முன்பு, தோனியின் மோசமான பார்மை பற்றி வருதினார் தோனி ரசிகர்.
எப்பவும் போல ட்விட்டரில் வந்து, இந்த படங்களில் உள்ள வித்தியாசங்களை கூறுங்கள் என தோனி ட்வீட் போட்டிருந்தார். இதனை பார்த்தார் கோடி கணக்கான ரசிகர்கள் பதிலளிக்க ஆரம்பித்தனர்.
ஆனால், அந்த ரசிகருள் ஒருவர் வித்தியாசமாக பதிலளித்தார்.
இந்த ட்வீட்டை கண்ட அவரது ரசிகர் ஒருவர், இந்த நேரத்தை இங்கு செலவழிப்பதற்கு பதிலாக, பேட்டிங் பயிற்சி எடுங்க என்று கூறினார்.
அவரை பற்றி எதை சொன்னாலும் கண்டு கொள்ளாத தோனி, இந்த ட்வீட்டை பார்த்ததும், உடனே திருப்பி பதிலளித்தார். முடிஞ்சா நீங்க வந்து எனக்கு டிப்ஸ் கொடுங்க என பதிலடி கொடுத்தார்.
தோனிக்கு மட்டும் இல்லை, இது போல் ட்வீட் பல கிரிக்கெட் வீரர்கள் பெறுகின்றனர். ஆனால், சிலர் கண்டு கொள்வதில்லை, சிலர் உடனே பதிலளிக்கின்றனர்.