மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பர்த்திவ் பட்டேலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்..?
இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் விருதிமான் சகா கீப்பராக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் அவர் காயம் காரணமாக அணியில் இருந்து கைவிடப்பட்டு அவருக்கு பதில் பர்த்திவ் படேல் களம் இறக்கப்பட்டர். ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் 10 கேட்சுகளை அசால்ட்டாக பிடித்த சகாவின் கீப்பிங் திறமையில் பாதி கூட படேலிடம் இல்லை.

மேலும் பல கேட்சுகளை கோட்டையும் விட்டர். இக்கட்டான சூழ்நிலையில் வந்த கேட்சுகளை பர்த்திவ் விட்டதாலும் இந்திய அணி தோற்க வேண்டியதாயிற்று.
தற்போது அவருக்கு பதிலாக செம்ம பார்மில் இருக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களம் இறக்கப்படுகிறார்.

இந்தியாவிக் சையத் முஷ்டாக் அலி கோப்பை ஆபிக்கொண்டிருந்தபிஹா தினேஷ் கார்த்திக் அவரச அவரசமாக தென்னாப்பிரிக்க அழைகாப்பட்டார். தற்போது சொதப்பி வரும் பர்த்திவ் பட்டேலுக்கு பதிலாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் களம் இறக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.