தினேஷ் கார்த்திக்கை நீக்கியது இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்பாக இறுகும் – கவுதம் கம்பீர்

2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் தோனி மற்றும் காம்பீரின் பங்கு மிக பெரியது, இறுதி போட்டியில் இந்திய அணி அடுத்து அடுத்து விக்கெட்களை இழந்த பொது தோனி மற்றும் காம்பீர் இந்திய அணியை இழப்பில் இருந்து மீட்டர்கள்.

இவர்களின் உதிவியுடன் 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றது.

காம்பீர் வாழ்க்கையின் பிரதான நேரத்தில்கூட டோனி தேசிய அணியின் தலைவராக இருந்தார், மேலும் பல கருத்துக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல பிணைப்பைப் பகிர்ந்து கொள்ளவில்லை என பல கருத்துக்கள் வெளிப்பட்டன.

தினேஷ் கார்த்திக் தற்போது நல்ல ஆட்டத்தை வெளி படுத்தி வருகிறார் கடந்த தொடரின் பொது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார் ஆனால் அவருக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

காம்பீர் கூறியது :

“அதே சமயம், தினேஷ் கார்த்திக் போன்ற ஒரு நபர் நமக்கு ஒரு பெரும் இழப்பு என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அவர் ஒரு வாய்ப்பைப் பெற்றபோது, அவர் நன்றாகவே செய்தார். அவர் உங்கள் காப்பு விக்கெட் காப்பீட்டு விருப்பத்தை அதே இருக்க முடியும் ”

” இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு இடம் கொடுப்பதற்கு பதிலாக, தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தரலாம் என்று நான் கருதுகிறேன், யுவராஜ் சிங் மிக பெரிய அனுபவம் வாய்ந்த வீரர் இருப்பினும் அவர் தற்போது சொல்லி கொள்ளும் அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை ஆனால் தினேஷ் கார்த்திக் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார் எனவே இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தரலாம்” என கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது இதில் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று உள்ளது.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.