10 பந்தில் 8 விக்கெட் ஆஸ்திரேலிய வீரர் சாதனை 1

தற்போது தான் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரப் ஹாட்-ட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அடுத்த நாள இந்த அதிசயம் நடைபெற்றுள்ளது ஆஸ்திரேலியாவில்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகானத்தை சேர்ந்த மூன்றாம் தர கிரிக்கெட் வீரர் நிக் கூடென். அங்கு யல்லூர்ன் நார்த் கிரிக்கெட் க்ளப்பிற்காக ஆடிவருகிறார் நிக் கூடென். அங்கு ஒரு க்ளப் கிரிக்கெட் தொடரில் 5 பந்துகளுக்கு 5 விக்கெட் எடுத்து ட்ரிபில் ஹாட்-ரிக் எடுத்து சாதனை படைத்துள்ளார் நிக் கூடென். இவர்  அவரது சகோதரரின் சாதனையை மூறியடிப்பதற்க்காக ட்ரிபில் ஹாட்-ரிக் எடுத்ததாக கூறுகிறார் நிக் கூடென்.

ஒவர் வீச துவங்கும் போது முதலில் இரண்டு அகலப்பந்துகளுடன் வீசி ரன் கொடுத்துள்ளார். பின்னர் அடுத்த 5 பந்துகளில் 5 விக்கெட் எடுத்து டிர்பில் ஹாட்-ரிக் எடுத்து சாதனை படைத்துள்ளார் நிக்.No automatic alt text available.

இந்த சாதனையைப் பற்றி அவர் கூறியதாவது,

நான் ஒன்றுமே செய்யவில்லை, வெறுமனே கைகளை சுழற்றி பந்து வீசினேன் அவ்வளவு தான். நான் நான்றாக பந்து வீசவில்லை. என்னுடைய சகோதரரின் சிறந்து பந்து வீச்சு 8/30. நான் இந்த பந்து வீச்சை வீழ்த்த பல நாட்கள் முயற்சி செய்தேன். நான் 5 பந்துகளுக்கு 5 விக்கெட் எடுத்த போது அந்த சாதனையை முறியடிக்க முடியம் என்று எண்ணினேன்.

நான் தான் எங்களது அணிக்கு துவக்க ஆட்டக்கரராக கலம் இறங்கினேன். இறங்கியா மூன்றாவதுபந்திலேயே கோல்டன் டக் ஆகிவிட்டேன். அது எனக்கு சற்று மோசமாகவே இருந்தது. 

அதன் பிறகு நான் கிரிக்கெட் விளையாடவே கூடாது என்று எண்ணினேன்.Nick Gooden, Australia, Victoria, Third-Grade Cricket, Triple Hat-Trick, Yallourn North Cricket Club, Latrobe, Central Gippsland Cricket Association

இறுதியாக 10 பந்துகளில் 8 விக்கெட் எடுத்தார் நிக் கூடன். மேலும், ஆட்டத்தின் இறுதியில் 17 ரன் கொடுத்து 8 விக்கெட் எடுத்திருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *