மற்றவர்கள் செய்யும் தவறுக்கு சிகர் தவான் பலிகிடா ஆக்கப்படுகிறார்: கவாஸ்கர் காட்டம் 1

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது, ஆண்டர்சன் இந்திய தொடக்க வீரர்களின் நகராத கால்களைப் பயன்படுத்தி விஜய், ராகுலை வீழ்த்தினார்.

11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று கடும் நெருக்கடியில் மழை வந்து இந்திய அணியைக் காப்பாற்றியுள்ளது. புஜாரா 19 பந்துகளில் 1 ரன்னுடனும், விராட் கோலி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் என்று மழையால் தற்காலிக நிம்மதியடைந்துள்ளது.

மிகவும் சாதாரணமான ஒரு உத்தியைத்தான் ஆண்டர்சன் முதல் ஓவரில் கடைபிடித்தார், 4 பந்துகள் 4வது ஸ்டம்ப் லைனில் வீசி வெளியே ஸ்விங் செய்தார். அடுத்த பந்து ஆண்டர்சன் வீசிய பந்தின் தையல் இன்ஸ்விங்கருக்கானது, ஃபுல் லெந்தில் பிட்ச் ஆனது, பந்து உள்ளே வருவதாக ஏமாந்து மட்டையைத் தாமதமாக இறக்கியதோடு தாமதமாக பிளிக்‌ஷாட்டையும் முயன்றார், ஆனால் பிட்ச் ஆன பந்து லேசாக வெளியே ஸ்விங் ஆகி பவுல்டு ஆனது. விஜய் டக் அவுட் ஆனார். கால்கள் சுத்தமாக நகரவில்லை.மற்றவர்கள் செய்யும் தவறுக்கு சிகர் தவான் பலிகிடா ஆக்கப்படுகிறார்: கவாஸ்கர் காட்டம் 2

ராகுலுக்கு பிராட் வீசிய ஓவரில் ஒரு பந்து கட் ஆகி உள்ளே வர கணிப்பில் தவறிழைத்து பந்தை ஆடாமல் ராகுல் விட்டுவிட ஸ்ட்ம்புக்கு அருகில் சென்றது. அடுத்த பந்து அவுட்ஸ்விங்கர் மட்டையைத் தொங்க விட்டு பீட்டன் ஆனார். அடுத்த ஓவரில் புஜாராவை அவுட்ஸ்விங்கரில் பீட் செய்தார் ஆண்டர்சன். பிறகு ராகுல், பிராடை ஒரு அபார கவர் ட்ரைவ் அடித்தார், ஆனால் இது பொறிதான். பிறகு ஆண்டர்சன் ராகுலின் கால்காப்பைக் குறைவைக்க தெளிவான பிளிக் ஷாட் பவுண்டரி ஆனது. அடுத்து பிராட் பந்தில் தடுமாற்றத்துடன் ஆடி மட்டை உள் விளிம்பில் வாங்கினார்

பர்மிங்ஹாமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் பரிதாபமாகத் தோல்வியுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலியைத் தவிர மற்ற எந்த வீரர்களும் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததும், தேவையில்லாத பந்துகளை தொட்டு விக்கெட்டை பறிகொடுத்ததும் காரணமாகக்கூறி விமர்சிக்கப்பட்டு வருகிறது.மற்றவர்கள் செய்யும் தவறுக்கு சிகர் தவான் பலிகிடா ஆக்கப்படுகிறார்: கவாஸ்கர் காட்டம் 3

அதிலும், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால், வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் அவர் ஸ்கோர் செய்யவில்லை. அவரின் மோசமான ஃபார்ம் இந்தத் தொடரிலும் தொடர்ந்து வருகிறது.

பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில், ஷிகர் தவண் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 26 மற்றும் 13 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இந்நிலையில், முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான சுனில் கவாஸ்கர் ஷிகர் தவணின் பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:மற்றவர்கள் செய்யும் தவறுக்கு சிகர் தவான் பலிகிடா ஆக்கப்படுகிறார்: கவாஸ்கர் காட்டம் 4

சமீபகாலமாக ஹர்திக் பாண்டியா, லிஜெண்ட் கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள். தயவு செய்து அப்படி ஒப்பிடாதீர்கள். கபில்தேவ் திறமை வேறு, ஹர்திக் பாண்டியா திறமை வேறு, இருவரும் வெவ்வேறு தொலைவில் இருப்பவர்கள், ஆதலால் ஒப்பிடாதீர்கள். இவர்கள் தலைமுறை வீரர்கள் அல்ல, நாற்றூண்டுகளில் கிடைத்த வீரர்கள் டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் போன்றோர்களை எந்தவீரருடன் ஒப்பிடாதீர்கள்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *