இங்கிலாந்தின் அடுத்த போட்டிகள் அறிவிப்பு

இங்கிலாந்தின் அடுத்த போட்டிகள் அறிவிப்பு

அடுத்த சம்மர் சீசனில் இங்கிலாந்து அணி இந்தியா,ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை எதிர்கொள்ள உள்ளது. இங்கிலாந்தின் 2018 சம்மர் சீசனில் இந்த அணிகள் இங்கிலாந்து பயணம் செய்து விளையாடவுள்ளது.

இந்தியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள் 3 டி20 மற்றும் 5 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சேர்மேன் கூறியதாவது,

இந்தியாவுடனா 5 டெஸ்ட் போட்டிகள் 2018 சம்மர் சீசனில் தொடங்கவுள்ளது. இந்த இந்தியாவுடனா போட்டிகளை எதிர் பார்த்து காத்திருக்கிறோம்.

எனக் கூறினார்.

பாகிஸ்தான்

Date Match Ground
24-28 May 1st Test Lord’s
1-5 June 2nd Test Emerald Headingley

ஸ்காட்லாந்து

10 June – Scotland v England Only ODI Grange CC, Edinburgh

ஆஸ்திரேலியா

Date Match Ground
13-Jun First ODI Kia Oval (1 pm)
16-Jun Second ODI SSE SWALEC, Cardiff (11 am)
19-Jun Third ODI Trent Bridge (2 pm)
21-Jun Fourth ODI Emirates Riverside (2 pm)
24-Jun Fifth ODI Emirates Old Trafford (11 am)
27-Jun Only T20I Edgbaston (6.30pm)

இந்தியா

Date Match Ground
03-Jul First T20I Emirates Old Trafford (5.30pm)
06-Jul Second T20I SSE SWALEC, Cardiff (5.30pm)
08-Jul Third T20I The Brightside Ground, Bristol (2 pm)
12-Jul First ODI Trent Bridge (12.30pm)
14-Jul Second ODI  Lord’s (11 am)
17-Jul Third ODI Emerald Headingley (12.30pm)
01-Aug First Test Edgbaston
09-Aug Second Test Lord’s
18-Aug Third Test Trent Bridge
30-Aug Fourth Test  Ageas Bowl
07-Sep Fifth Test Kia Oval

உள்ளூர் போட்டிகள்

Date Match Ground
30-Jun One-Day Cup Final Lord’s
15-Sep T20 Blast Finals Day  Edgbaston

Editor:

This website uses cookies.