டி20-யில் நீக்கியது ஜோ ரூட்டிற்கு உத்வேகத்தை கொடுக்கும்- இங்கிலாந்து பயிற்சியாளர் 1

3-வது டி20 போட்டியில் ஜோ ரூட்டை நீக்கியது, அவருக்கு உத்வேகம் கொடுக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். டி20-யில் நீக்கியது ஜோ ரூட்டிற்கு உத்வேகத்தை கொடுக்கும்- இங்கிலாந்து பயிற்சியாளர்

டி20-யில் நீக்கியது ஜோ ரூட்டிற்கு உத்வேகத்தை கொடுக்கும்- இங்கிலாந்து பயிற்சியாளர் 2
PAUL FARBRACE has backed Joe Root to come back strongly from the shock of being dropped for England’s T20 series decider against India.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டியிலும் விளையாடிய டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார்.

தலைசிறந்த வீரரும், டெஸ்ட் அணி கேப்டனும் ஆன ஜோ ரூட் நீக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் டி20 போட்டியில் ஜோ ரூட்டை நீக்கியது, அவருக்கு உத்வேகம் கொடுக்கும் என பயிற்சியாளர் ஃபார்பிரேஸ் தெரிவித்துள்ளார்.

டி20-யில் நீக்கியது ஜோ ரூட்டிற்கு உத்வேகத்தை கொடுக்கும்- இங்கிலாந்து பயிற்சியாளர் 3
Root was dropped by England for the first time in nearly five years when he made way for returning of all-rounder Ben Stokes in Bristol on Sunday following a run of seven innings without a half-century.

இதுகுறித்து பார்பிரேஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரருக்கும் அவருடைய விளையாட்டு காலத்தில் கடினமான நிலை அல்லது அணியில் இருந்து நீக்கப்படும் நிலைமை ஏற்படலாம். ஜோ ரூட் கடின பயிற்சி எடுத்து அதிக ரன்கள் குவித்து பதிலடி கொடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும்.

டி20-யில் நீக்கியது ஜோ ரூட்டிற்கு உத்வேகத்தை கொடுக்கும்- இங்கிலாந்து பயிற்சியாளர் 4
However, Farbrace believes Root, whose Test team will head into the five-match series against India later this summer having won just once in 10 months, can learn a valuable lesson from Morgan’s ruthlessness.

ஜோ ரூட் கசப்பான ஏமாற்றத்தை பெற்றிருப்பார். ஆனால், இந்த ஏமாற்றத்தை ஒரு உத்வேகமாக எடுத்துக் கொண்டு வியாழக்கிழமை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு சிறப்பான வகையில் திரும்புவார்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *