ஆஸ்திரேலியாவை அடித்து துவைத்து இங்கிலாந்து வீரர்கள் தர வரிசையில் மாஸ்!! 1

ஆஸ்திரேலியாவை அடித்து துவைத்து இங்கிலாந்து வீரர்கள் தர வரிசையில் மாஸ்!!

இந்த தொடரில் அசத்திய அனைத்து இங்கிலாந்து வீரர்களும் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து ஒப்பனர்கள், ஜேசன் ராய் மூன்று இடங்கள் முன்னேறி 20வது இடத்தையும், ஜானி பெயிர்ஸ்ட்ரோ 4 இடங்கள் முன்னேறி 11 இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற ஜோஸ் பட்லர் 2 இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்துள்ளார்.ஆஸ்திரேலியாவை அடித்து துவைத்து இங்கிலாந்து வீரர்கள் தர வரிசையில் மாஸ்!! 2

மேலும், மிடில் ஆடரில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு இடம் முன்னேறி 22வது இடத்தையும், கேப்டன் இயான் மார்கன் ஒரு இடம் முன்னேறி 24வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும், பந்து வீச்சாளர் பட்டியலில் அடில் ரசிட் 677 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும், மொயின் அலி மூன்று இடங்கள் முன்னேறி 12வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை அடித்து துவைத்து இங்கிலாந்து வீரர்கள் தர வரிசையில் மாஸ்!! 3

வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 5 இடங்கள் முன்னேறி 28வது இடத்தையும், டேவிட் வில்லி 23 இடங்கள் முன்னேறி 43 இடத்தையும் பிடித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் அணி தரவரிசை :

1 இங்கிலாந்து – 126 (+1)
2 இந்தியா – 122
3 தென் ஆப்பிரிக்கா – 113
4 நியூசிலாந்து -112
5 பாக்கிஸ்தான் -102
6 ஆஸ்திரேலியா- 100 (-4)
7 வங்காளம்- 93
8 இலங்கை -77
9 மேற்கிந்திய தீவுகள் அணி- 69
10 ஆப்கானிஸ்தான் -63
11 ஜிம்பாப்வே- 55
12 அயர்லாந்து- 38
13 ஸ்காட்லாந்து- 28 (+5)
14 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -18

 

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசை

1 விராத் கோலி – இந்தியா – 909
2 பாபர் ஆசாம் –   பாகிஸ்தான் – 813
3 டேவிட் வார்னர் – ஆஸ்திரேலியா – 803
4 ரோஹித் ஷர்மா – இந்தியா – 799
5 ராஸ் டெய்லர் – நியூசிலாந்து – 785
6 ஜோ ரூட் இங்கிலாந்து – 784
7 க்வின்டன் டி காக் – தென். – . 783
8 ஃப்ரான்கோஸ் டூ பிளெஸ்ஸிஸ் – எஸ்.ஏ. – 782
9 கேன் வில்லியம்சன் – நியூசிலாந்து – 778
10 ஷிகார் தவான் – இந்தியா – 769
11 ஜானி பேர்ஸ்டோவ் – இங்கிலாந்து – 760
12 ஹாஷிம் அம்லா – தென். – 746
13 மார்ட்டின் குப்டில் – நியூசிலாந்து – 731
14 தோனிi – இந்தியா – 717
15 ஆரோன் பிஞ்ச் – ஆஸ்திரேலியா – 706
16 ஜோஸ் பட்லர் – இங்கிலாந்து – 705
17 தமீம் இக்பால் – வங்கம்- 698
18 ஸ்டீவ் ஸ்மித் – ஆஸ்திரேலியா – 675
19 டிராவிஸ் தலைமை – ஆஸ்திரேலியா – 670
20 ஜேசன் ராய் – இங்கிலாந்து – 666

ஐசிசி ஒருநாள் வேகப்பந்து வீச்சாளர்கள் தரவரிசை

1  ஜாஸ்ரிட் –   பம்ரா – இந்தியா 787
2 ரஷீத் கான் – ஆப்கன்- 763
3 ஹசன் அலி – பாகிஸ்தான் – 711
4 ட்ரென்ட் போல்ட் – நியூசிலாந்து 6 – 99
5 ஜோஷ் ஹாஸ்லேவுட் – ஆஸ்திரேலியா – 696
6 இம்ரான் தாஹிர் – தென். – 683
7 கஜிஸோ ரபாடா – தென். – 679
8 யூசுவெந்திர சஹால் – இந்தியா – 667
9 அடில் ரஷீத் – இங்கிலாந்து – 667
10 கிறிஸ் வோக்ஸ் – ங்கிலாந்து – 653
11 மிட்செல் ஸ்டார்க் – ஆஸ்திரேலியா – 642
12 மிட்செல் சாண்ட்னர் – நியூசிலாந்து – 632
13 மோயீன் அலி – இங்கிலாந்து – 629
14 குல்தீப் யாதவ் – இந்தியா – 628
15 அக்சார் படேல் – இந்தியா – 624
16 முகம்மது நபி – ஆப்கன் – 611
17 பாட் கம்மின்ஸ் – ஆஸ்திரேலியா – 607
18 மாட் ஹென்றி – நியூசிலாந்து – 606
19 முஸ்தாபிஜூர் ரஹ்மான் – வங்கம்- 601
20 டிம் முர்தாக் – அயர்லாந்து – 597

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *