என்னை போலவே இருக்கிறார் டி காக் : இங்கிலாந்து பெண்கள் அணியின் சாரா டெய்லர் 1

என்னை போலவே இருக்கிறார் டி காக் : இங்கிலாந்து பெண்கள் அணியின் சாரா டெய்லர்

இங்கிலாந்து பெண்கள் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர், தென்னாப்பிரிக்க அணியுன் விக்கெட் கீப்பர் டி காக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் கலாத்துள்ளார். என்னை போலவே இருக்கிறார் டி காக் : இங்கிலாந்து பெண்கள் அணியின் சாரா டெய்லர் 2தன்னையும் ட்டி காக்கையும் வைத்து ஒரு மீம் போடப்பட்டு இருந்ததை எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.

அதில், தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக்க பெண் வேடம் அணிந்து வந்து இங்கிலாந்து அணிக்காக ஆடுகிறார். என்னை போலவே இருக்கிறார் டி காக் : இங்கிலாந்து பெண்கள் அணியின் சாரா டெய்லர் 3என அந்த மீம் இருந்தது. அதனை எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ரகசியங்கள் வெளிவந்தது என போட்டுள்ளார் சாரா டெய்லர்.

 

அந்த ட்வீட் பலரது வரவேற்பை பெற்றுள்ளது. மொத்தம் 4300 லைக்ஸ் மற்றும் 1100 ரீ-டீவீட்ஸ் மற்றும் 297 கமெண்டுகளை பெற்றுள்ளது. மேலும், மற்றோரு இங்கிலாந்து மகளிர் அணி வீரங்கனை அலெக்சாண்டரா ஹார்ட்லி ‘வாவ்’ என கமெண்ட் செய்துள்ளார்.

பலரும் இதனை பலவாறு விமர்சனம் செய்து வருகின்றனர்

https://twitter.com/AlexHartley93/status/954730840893935619

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *